GLOSSARY
Member of Parliament (Member)
An elected Member of Parliament represents a constituency and gains his seat in the House by winning at a general election or by-election in that constituency. The Constitution also provides for Non-Constituency Members of Parliament and Nominated Members of Parliament. Back bench Members are allowed to continue with their own careers or run their own businesses while serving their term. (See also Nominated Member of Parliament, Non-Constituency Member of Parliament and Tenure of Office)
Anggota Parlimen (Anggota)
Anggota Parlimen yang dipilih mewakili sesuatu kawasan undi dan memperoleh kerusi Parlimen dengan memenangi pilihan raya umum atau pilihan raya kecil bagi kawasan undi berkenaan. Perlembagaan juga memperuntukkan Anggota Parlimen Tanpa Kawasan Undi dan Anggota Parlimen Dilantik di Parlimen. Anggota Barisan Belakang boleh meneruskan kerjaya atau menjalankan perniagaan masing-masing sambil berkhidmat sepanjang tempoh jawatannya. (Lihat juga Anggota Parlimen Dilantik, Anggota Parlimen Tanpa Kawasan Undi dan Tempoh Jawatan)
国会议员
民选议员代表一个选区,在大选中获胜而赢得议席。宪法也规定可委任非选区议员及管 委议员。后座议员任职期间,可继续个人事业的发展或经营业务。 (也见官委议员,非选区议员及任期)
நாடாளுமன்ற உறுப்பினர் (உறுப்பினர்)
ஒரு தொகுதியைப் பிரதிநிதிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அத்தொகுதியில் பொதுத் தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் வெற்றியடைந்ததன் மூலம் மன்றத்தில் தன் இடத்தைப் பெறுவார். தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வகை செய்கிறது. தங்களின் பதவிக் காலத்தின்போது, பின்னணி உறுப்பினர்கள் தங்களின் சொந்த வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள அல்லது தங்களின் தொழில்களை நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.
(நாடாளுமன்ற நியமன உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தொகுதியில்லா உறுப்பினர்கள் மற்றும் பதவிக் காலம் ஆகியவற்றையும் பார்க்கவும்)